தமிழக 🏛சட்டப்பேரவை ஜூன் 28ம் 📆தேதி கூடுகிறது - Agnipuratchi

தமிழக 🏛சட்டப்பேரவை ஜூன் 28ம் 📆தேதி கூடுகிறது

Share This

🏛தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற ஜூன் 28ம் 📆தேதி கூட இருப்பதாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் இன்று அதிகாரப்பூர்வ 📣அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள 📜செய்தி குறிப்பில், ஜூன் 28ம் தேதி காலை 10 மணிக்கு 👥கூட்டத்தொடர் துவங்கும் என்றும், அவை நடவடிக்கையில் முதலாவதாக, 😔மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் அன்றைய தினத்திற்கான கூட்டம் ஒத்திவைக்கப்படும். சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை 📆நாட்கள் நடைபெறும் என அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து 🗣பேசி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கூட்டத்தொடரில் 🚰குடிநீர் பிரச்னை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் கேள்வி 🙄எழுப்ப வாய்ப்புள்ளது. மேலும் மானிய கோரிக்கைகள் குறித்து 🗣விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages