2⃣வது நாளாக இன்றும் 💺முதல்வருக்கு 🏥மருத்துவ பரிசோதனை - Agnipuratchi

2⃣வது நாளாக இன்றும் 💺முதல்வருக்கு 🏥மருத்துவ பரிசோதனை

Share This

அப்போலோ 🏥மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார். அங்கே அவருக்கு பொது உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் 🗣கூறப்படுகிறது. நேற்று முதலமைச்சர் தலைமைச் செயலகத்துக்கு வராததால் 🌊தண்ணீர் பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோருடன் அவர் காணொலிக் காட்சி மூலம் நேற்று 🗣ஆலோசனை நடத்துவதாக இருந்தது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பொது உடல் 👨🏻‍🔬பரிசோதனைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்றும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் ஒரு மணிநேரத்துக்குப் பின் அவர் 🚙புறப்பட்டுச் சென்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages