👤பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் 3⃣ நபர்கள் ⛓கைது - Agnipuratchi

👤பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் 3⃣ நபர்கள் ⛓கைது

Share This

கோவை மாவட்டத்தில் 7⃣ இடங்களில் தேசிய புலனாய்வு முகமை 💺அதிகாரிகள் கடந்த 12ம் 📆தேதி திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பல்வேறு 📜ஆவணங்களின் அடிப்படையில் முகமது உசேன், ஷாஜகான், சேக் சஃபியுல்லா ஆகியோரை ⛓கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய 🗣விசாரணையில், கோவையில் ஐ.எஸ் அமைப்பின் பலத்தை காட்டுவதற்காக 👥பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்கொலைபடை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும், ஜிகாதிசித்தாந்தங்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்களை கொலை செய்து மக்கள் மத்தியில் 😧பீதியை ஏற்படுத்த திட்டமிட்டிருந்ததும் 👀தெரியவந்துள்ளது. இதையடுத்து, முகமது உசேன், ஷாஜகான், சேக் சஃபியுல்லா ஆகியோரை கோவை மாவட்ட 🏛நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாவட்ட தலைமை ⚖நீதிபதி, மூவரையும் வரும் 28ம் 📆தேதி வரை சிறையில் அடைக்க ✍உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages