📺தொலைக்காட்சிகளுக்கு ஒளிபரப்புத் துறை 💺அமைச்சர் அதிரடி ✍உத்தரவு - Agnipuratchi

📺தொலைக்காட்சிகளுக்கு ஒளிபரப்புத் துறை 💺அமைச்சர் அதிரடி ✍உத்தரவு

Share This

🇮🇳இந்திய மொழிகளில் நாடகங்களின் தலைப்புகள், நடிகர், நடிகைகளின் பெயர்களை 📽ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை 💺அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 📺தொலைக்காட்சி சேனல்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நாடகங்களின் தலைப்புகள், நடிகர், நடிகைகளின் 📜பெயர்களை பல நேரங்களில் ஆங்கிலத்தில் தான் போடுகின்றனர். ஆனால் இனிவரும் காலங்களில் நாடகங்களின் தலைப்புகள், நடிகர், நடிகைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் போடுவதோடு, ஏதாவது ஒரு 🇮🇳இந்திய மொழிகளில் 🎙தெரிவிக்க வேண்டும். அப்போது தான் இந்திய மொழிகளை மேம்படுத்த முடியும் என்று 🗣கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages