கோவையில் 👤தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் 3⃣ நபர்கள் ⛓கைது ❗ - Agnipuratchi

கோவையில் 👤தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் 3⃣ நபர்கள் ⛓கைது ❗

Share This

இலங்கை 💣தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் 🖥சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டு இருப்பது சமீபத்தில் 👀தெரியவந்துள்ளது. இதனையடுத்து தீவிர 🗣விசாரணை மேற்கொண்டு வந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த 12ம் 📆தேதி கோவையில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் என 3⃣ நபர்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து மதுரையிலும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சிலரை விசாரணை மேற்கொண்டனர். 
இந்நிலையில் கோவையில் மேலும் 3⃣ நபர்களை கைது செய்துள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட 🗣விசாரணையில் கோவையில் உள்ள 💒தேவாலயங்கள், கோவில்கள், 🕌மசூதிகள் மற்றும் பிற மத தலங்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என 😳தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் மீது 👮‍♂காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இவர்களை 🏛நீதிமன்ற காவலில் வருகின்ற 28ம் தேதி வரை வைக்க ✍உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages