ЁЯПлрокро│்ро│ிроХ்роХроЯ்роЯрод்родிрой் рокாро▓்роХройி роЪுро╡ро░் роЗроЯிрои்родு ро╡ிро┤ுрои்родродிро▓் 3⃣ рооாрогро╡ро░்роХро│் рокроЯுроХாропроо் ❗ - Agnipuratchi

ЁЯПлрокро│்ро│ிроХ்роХроЯ்роЯрод்родிрой் рокாро▓்роХройி роЪுро╡ро░் роЗроЯிрои்родு ро╡ிро┤ுрои்родродிро▓் 3⃣ рооாрогро╡ро░்роХро│் рокроЯுроХாропроо் ❗

Share This

மதுரை மீனாட்சி அம்மன் 🕍கோவில் தெற்கு கோபுரம் அருகே இயங்கி வரும் அரசு உதவி பெறும் ஆயிர வைசிய 🏫மேல் நிலைப்பள்ளியில், சுமார் 500க்கும் மேற்பட்ட 👥மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்த, பால்கனியின் கைப்பிடி சுவர் 😳இடிந்து விழுந்தது. அதில் 11ம் வகுப்பு மாணவர் வீரகுமார், 12ம் வகுப்பு மாணவர்கள் குமாரவேல், சக்திவேல் ஆகிய 3⃣ பேர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அவர்களை மீட்டு அரசு 🏥மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages