சுகாதாரத்திற்கு 🇮🇳இந்தியளவில் தமிழகத்திற்கு 9⃣வது இடம் ❗ - Agnipuratchi

சுகாதாரத்திற்கு 🇮🇳இந்தியளவில் தமிழகத்திற்கு 9⃣வது இடம் ❗

Share This

மத்திய சுகாதாரம் மற்றும் 👨‍👩‍👦‍👦குடும்ப நலத்துறை அமைச்சக உதவியுடன் ஆய்வறிக்கைகளை வெளியிடும் நிதி ஆயோக், மாநிலங்களில் சுகாதாரம் குறித்து ஏற்படுத்தப்படும் 👀விழிப்புணர்வு, நோய்களை வருமுன் காக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், அளிக்கப்படும் 🏥மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு முடிவை வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2015-2016ம் ஆண்டை அடிப்படையாக வைத்தும் 2017-2018ம் ஆண்டை மேற்கோள் காட்டியும் நாட்டின் சுகாதார 📜அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சுகாதாரத்தில் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் கேரளா 🏆முதலிடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் 9⃣வது இடத்தைப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages