திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான பணிகள் சில 📆நாட்களுக்கு முன்பு துவங்கியது. இதை எதிர்த்து அப்பகுதி 🌾விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் திருத்துறைப்பூண்டி, கொரடாச்சேரி உள்ளிட்ட 1⃣3⃣ இடங்களில் போராட்டம் நடந்தது. இந்நிலையில் கடந்த 2⃣ நாட்களில் திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் 4⃣3⃣0⃣ பேர் மீது 👮♂காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளில் ✍வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Home
அண்மை செய்திகள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய 4⃣3⃣0⃣ நபர்கள் மீது ✍வழக்குப்பதிவு ❗
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய 4⃣3⃣0⃣ நபர்கள் மீது ✍வழக்குப்பதிவு ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment