நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக 303 தொகுதிகளைக் 🎉கைப்பற்றி, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் 💺ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், மின்னணு 🗳வாக்குபதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து, இந்த 🎉வெற்றி பெறப்பட்டதாக எதிர்க்கட்சிகள் 🗣குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு 🙅♂மறுப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், வாக்கு பதிவு சதவீதம் குறித்த துல்லியமான தகவல்கள், தேர்தல் நடத்தும் 💺அலுவலர்கள் அனுப்பும், தகவல்கள்களிலிருந்து பெறப்படுவதாகக் கூறியுள்ள தேர்தல் ஆணையம், கடந்த 2014ம் ஆண்டு 🏛நாடாளுமன்றத் தேர்தலின்போது அவ்வாறு துல்லியமான 🗳வாக்கு சதவீதத்தை கண்டறிவதற்கு, 2 அல்லது 3 📆மாதங்கள் ஆகியதாக கூறியுள்ளது. மேலும் தற்போது நவீன தொழில்நுட்பங்களை வைத்து, துல்லிய 🗳வாக்கு சதவீதத்தை விரைந்து கணக்கிட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் 🗣கூறியுள்ள தேர்தல் ஆணையம், அவ்வாறு அந்த கணக்கீடு பெற்ற பின்னர், அந்த தகவல் தேர்தல் ஆணையத்தின் 🖥இணையதளத்தில் தெரிவிக்கப்படும் என 🎙தெரிவித்துள்ளது.
Home
அண்மை செய்திகள்
மிண்ணனு 🗳வாக்குபதிவு எந்திரங்கள் மீதான 🗣குற்றச்சாட்டு - 🗳தேர்தல் ஆணையம் 🙅♂மறுப்பு
மிண்ணனு 🗳வாக்குபதிவு எந்திரங்கள் மீதான 🗣குற்றச்சாட்டு - 🗳தேர்தல் ஆணையம் 🙅♂மறுப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment