5⃣ மாதங்களில் 55,429 👥பேரின் ஓட்டுநர் உரிமம் ❌ரத்து - 👮🏻காவல்துறையினர் அதிரடி - Agnipuratchi

5⃣ மாதங்களில் 55,429 👥பேரின் ஓட்டுநர் உரிமம் ❌ரத்து - 👮🏻காவல்துறையினர் அதிரடி

Share This

சென்னையில் 👥இளைஞர்கள் 🏍இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி 😔உயிர் விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த 👮🏻காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 2019ம் ஆண்டு மே மாதம் வரை 🚓போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 7 லட்சத்து 88 ஆயிரம் வழக்குகள் ✍பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் 8 💰கோடியே 65 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ரொக்கமில்லா 💳பணப்பரிவர்த்தனை மூலம் 5 💰கோடியே 86 லட்சம் ருபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 55 ஆயிரத்து 429 👥பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 👮🏻காவல்துறை 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages