உள்ளாட்சித் தேர்தலை🗳 முன்னிட்டு சென்னை🏙 மாநகராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5,720 வாக்குச் சாவடிகளை பொதுமக்கள்👥 ஜூன் 10 முதல் மாநகராட்சி ஆணையர் அலுவலகம்🏢, மண்டல அலுவலகங்கள், அனைத்து வார்டு அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம்.
உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில்:
👨ஆண் வாக்காளர்களுக்கு - 78 வாக்குச் சாவடிகள்
👩பெண் வாக்காளர்களுக்கு 78 வாக்குச் சாவடிகள்
அனைத்து வாக்காளர்களுக்காக - 5,564 வாக்குச் சாவடிகள்
மொத்தம் - 5,720 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment