உலக கோப்பை🏆 போட்டியில்🏏 ஆஸ்திரேலியாவை🇦🇺 வீழ்த்தியது இந்தியா🇮🇳 - Agnipuratchi

உலக கோப்பை🏆 போட்டியில்🏏 ஆஸ்திரேலியாவை🇦🇺 வீழ்த்தியது இந்தியா🇮🇳

Share This

🇮🇳 - 352/5 (தவன் 117, கோலி 82, ரோஹித் 57, ஹார்திக் 48)

🇦🇺 316 (ஸ்மித் 69, வார்னர் 56, கரே 55*, புவனேஸ்வர் 3-50)

உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

ஹயிலைட்ஸ்:

📹http://v.duta.us/Qu9hvAAA

🔰 தவன் 17-ஆவது சதம்💯

🔰ரோஹித் 42-ஆவது அரைசதம்

🔰கோலி 50-ஆவது அரைசதம்

🔰வார்னர் 19-ஆவது அரைசதம்

🔰ஸ்மித் 21-ஆவது அரைசதம்

🎉சாதனை - ஆஸி.க்கு எதிராக உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர்- 352!!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages