மாயமான 🐠மீனவர்கள் 7 பேரை கண்டுபிடிப்பது👀 குறித்து ஜெயக்குமார் கடிதம்📄 - Agnipuratchi

மாயமான 🐠மீனவர்கள் 7 பேரை கண்டுபிடிப்பது👀 குறித்து ஜெயக்குமார் கடிதம்📄

Share This

🏛மத்திய 🐄கால்நடை மற்றும் 🐠மீன்வளத்துறை மந்திரி 🤵கிரிராஜ்சிங்கிற்கு, 🏛தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று 📄கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், "சென்னை 🐠மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ⛵நாட்டுப்படகில் கடந்த 📆5ந்தேதி 7 மீனவர்கள் மீன்பிடிக்க 🌊கடலுக்குள் சென்றனர். இதுவரை அவர்கள் கரை திரும்பவில்லை😟. இந்நிலையில், 🏛ஆந்திர மாநிலம் ஓங்கோலுக்கு கிழக்கு பகுதியில் அந்த ⛵நாட்டு படகு கவிழ்ந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது👀. ஆனால், அதன் அருகே மீனவர்கள் யாரும் தென்படவில்லை🚫. இதுகுறித்து 🏛ஆந்திர அரசுக்கு, 🏛தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. அவர்களை கண்டுபிடிக்க எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை😳" என்றும், "தற்போது 🌊கடலில் நிலவும் காலநிலையை கணிக்கும்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளான வங்காளதேசம், பர்மா, தாய்லாந்து, உள்ளிட்ட ஏதோ ஒரு நாட்டுக்கு அவர்கள் சென்றிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது😯. இது சம்பந்தமாக 🏛மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு ஏற்கனவே கடிதங்கள் ✍எழுதி உள்ளது. எனவே, நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு அவர்கள் 7 பேரையும் கண்டுபிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி 🙏கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages