தமிழகத்தின் தற்போதைய 👮டிஜிபியாக பதவியில் இருக்கும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது😳. இந்நிலையில் புதிய டிஜிபியாக கே.கே. திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்🎉. 📆1985ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான 👮திரிபாதி 🏛ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் சட்டம்- ஒழுங்கு கூடுதல் 👮டிஜிபியாகவும் , 2 முறை சென்னை காவல் ஆணையராகவும் இருந்தவர்😯. இவர் வரும் 📆ஜூலை 1ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்கிறார்🎊.
அவரை தொடர்ந்து, தலைமைச் செயலாளர் 👵கிரிஜா வைத்தியநாதன் நாளையுடன் ஓய்வு பெரும் நிலையில் புதிய தலைமைச் செயலாளராக 👨சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்🎉. நிதித்துறை செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சண்முகத்தின் சொந்த மாவட்டம் 🏛சேலம். வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்ற கே.சண்முகம், 📆1985 ஜூன் 7-ம் தேதி அரசுப்பணியில் சேர்ந்தார்👍. இவர் கூட்டுறவு, 🍛உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலராக பொறுப்பு வகித்தவர். 🏛அரசின் பல முக்கிய திட்டங்களுக்கு 💸நிதி ஒதுக்கி, நிதி நிலைமையை திறம்பட கையாண்டவர். 💸நிதித்துறை செயலாளராக கடந்த 📆2010ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்👏 என்பது குறிப்பிடத்தக்கது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХ ЁЯСороХாро╡ро▓்родுро▒ைропிрой் рокுродிроп роЯிроЬிрокிропாроХ роиிропрооிроХ்роХрок்рокроЯ்роЯாро░் ЁЯСороЬே.роХே.родிро░ிрокாродிЁЯОЙ
ЁЯПЫродрооிро┤роХ ЁЯСороХாро╡ро▓்родுро▒ைропிрой் рокுродிроп роЯிроЬிрокிропாроХ роиிропрооிроХ்роХрок்рокроЯ்роЯாро░் ЁЯСороЬே.роХே.родிро░ிрокாродிЁЯОЙ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment