8⃣வது ஆண்டாக திறக்கப்படாத மேட்டூர் 🌊அணை ❗ - Agnipuratchi

8⃣வது ஆண்டாக திறக்கப்படாத மேட்டூர் 🌊அணை ❗

Share This

தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் 🌊அணை விளங்குகிறது. இதனை பயன்படுத்தி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், உள்ளிட்ட 1⃣2⃣ மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் டெல்டா மாவட்டங்களில் 🌾சாகுபடி செய்வதற்கு ஏற்றவகையில், மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி 💧தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், 🌊அணையில் போதுமான அளவு நீர் இல்லாததால் இந்தாண்டும் 💦தண்ணீர் திறப்பது தாமதமாகும் என பொதுப்பணித்துறை 💺அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர். இதனையடுத்து 🛣எட்டுவழிச் சாலை போன்ற திட்டங்களில் காட்டும் அக்கறையை காவிரி நீரை பெற்றுத் தருவதிலும் தமிழக 🏛அரசு காட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதியாக 2011ம் ஆண்டு ஜூன் 6ம் 📆தேதி திறக்கப்பட்ட அணை அதன் பிறகு ஜூன் மாதங்களில் 🤷‍♀திறக்கப்படவில்லை என்பது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages