இலங்கை 💣குண்டுவெடிப்பை தொடர்ந்து, 🇮🇳இந்தியாவில், தீவிரவாத செயல்கள் குறித்து தீவிரமாக 👀கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட 8⃣ இடங்களில் தேசிய புலனாய்வு முகமை 💺அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் 🔍சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உக்கடத்தில் அசாரூதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா உள்ளிட்டோரது 🏘வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களின் 🖥சமூகவலைதள பக்கங்களில், இலங்கையில் 💣குண்டு வெடிப்பு நடத்திய 👥தீவிரவாதிகளை சம்பந்தப்படுத்துவது போல விவரங்கள் இருந்ததாகவும், இதன் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகவும் 🗣கூறப்படுகிறது.
கோவையில் என்.ஐ.ஏ. 💺அதிகாரிகள் அதிரடி 🔎சோதனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment