அரசு 🏥மருத்துவமனையில் 8⃣ திருநங்கைகளுக்கு பணி - Agnipuratchi

அரசு 🏥மருத்துவமனையில் 8⃣ திருநங்கைகளுக்கு பணி

Share This

தஞ்சாவூர் மருத்துவக் 🏫கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மருத்துவ பிரிவில் அரசு மருத்துவக் கல்லூரி 🏥மருத்துவமனைகளில் முதன்முறையாக 8 திருநங்கைகள் காவலர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான பணி நியமன 📜ஆணையை சுகாதார துறை 💺அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை செயலகத்தில் வழங்கினார். மேலும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், புதிதாக புற்றுநோய் வலி நிவாரணம் மற்றும் ஆதரவு 🏢மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் 🎊துவக்கி வைத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages