தமிழகத்தில் சில பகுதிகளில் 🚰குடிநீருக்காக பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். அதே வேளையில் தலைநகர் சென்னையில் சில பகுதிகளில் 👥மக்களின் அன்றாட பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ✍செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் தமிழகத்தில் தண்ணீர் 🤷♀பிரச்சனை இல்லை என கூறினார். ஆனால் சென்னையில் சில 🏨விடுதிகள், உணவகங்கள் மற்றும் 🚇மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள கழிவறைகள் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் மூடப்படுவதாக 📣அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வரின் வீட்டுக்கு மட்டும் தினமும் 3⃣ லோடு தண்ணீர், அதாவது மொத்தம் 9000 லிட்டர் 🙄வழங்கப்படுவதாக ரசு ஊழியர் ஒருவர் டைம்ஸ் நவ் சேனலுக்கு அளித்த பேட்டியில் 🎙தெரிவித்துள்ளார். அதன் காணொளி இணைப்பு👇
💺முதல்வர் 🏡வீட்டுக்கு தினமும் 9000 லிட்டர் 🌊தண்ணீர் ‼
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment