17வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 💺உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வின்போது, தமிழில் பதவியேற்றத்துடன் தமிழ் வாழ்க. பெரியார் - அம்பேத்கர் வாழ்க போன்ற 🗣முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து தமிழக மக்களவை உறுப்பினர்கள் தாய்மொழி தமிழில் பதவியேற்றதனை கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் 👏வரவேற்றிருந்த நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், ஈ.வெ.ராவுக்கும் பாராளுமன்றத்திற்கும் என்ன 🤷♂சம்பந்தம் இருக்கிறது, இந்தியாவிற்கு சுதந்திரமே வேண்டாமென தெரிவித்த ஈ.வெ.ரா பெயரை உச்சரித்ததற்காக பாராளுமன்றத்தை கங்கை 🌊நீர் கொண்டு கழுவ வேண்டுமென கருத்து 🎙தெரிவித்துள்ளார்.
🏛நாடாளுமன்றத்தை கங்கை 🌊நீர் கொண்டு கழுவ வேண்டும் ❗ - அர்ஜுன் சம்பத்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment