👮‍♂காவலர் 🏘குடியிருப்பில் இருக்கும் 👮‍♂எஸ்.ஐ 🏠வீட்டில் கொள்ளை ❗ - Agnipuratchi

👮‍♂காவலர் 🏘குடியிருப்பில் இருக்கும் 👮‍♂எஸ்.ஐ 🏠வீட்டில் கொள்ளை ❗

Share This

சென்னையில் டிஜிபி 🏢அலுவலகத்தில் உளவுத்துறை கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி 👀ஆய்வளாரக வாசு பணியாற்றி வருகிறார். இவர் மயிலாப்பூரில் உள்ள காவலர் 🏘குடியிருப்பில் உள்ள வீட்டில் 👨‍👩‍👧‍👦குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று அவருடைய மனைவி உறவினர்களின் 🏠வீட்டிற்கு சென்றுள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளர் வாசு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பணிமுடித்துவிட்டு நேற்று மாலையில் 🏠வீட்டிற்கு வந்து வாசு 👀பார்த்த போது , வீட்டின் 🔓பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் இருந்த 2⃣5⃣ சவரன் நகை, 5⃣0⃣ 💸ஆயிரம் பணத்தை 👥திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சிறப்பு உதவி 💺ஆய்வாளர் வாசு , மயிலாப்பூர் காவல்நிலையத்தில் 🗣புகார் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages