5⃣0⃣ நாட்கள் கோடை விடுமுறை முடிந்து 🏛தமிழகம் முழுவதும் 🏫பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால், அதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை 💺அதிகாரிகளும், 👨🏫ஆசிரியர்களும் மேற்கொண்டு வருகின்றனர். 🏫பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே மாணவர்களுக்கு விலையில்லா 📚பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன. நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை 👥மாணவர்களுக்கு புதிய 👔சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில் புதிய 💺பேருந்து இலவச அட்டை வழங்கும் வரை பழைய அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் 🚌பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை 📣அறிவித்துள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯСерооாрогро╡ро░்роХро│் ЁЯЪНрокேро░ுрои்родுроХро│ிро▓் рокро┤ைроп роЕроЯ்роЯைропை ✅рокропрой்рокроЯுрод்родро▓ாроо்
ЁЯСерооாрогро╡ро░்роХро│் ЁЯЪНрокேро░ுрои்родுроХро│ிро▓் рокро┤ைроп роЕроЯ்роЯைропை ✅рокропрой்рокроЯுрод்родро▓ாроо்
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment