இன்று 🌎உலக பால் 📆தினத்தினை முன்னிட்டு ஆவின் நிறுவனம் தள்ளுபடி அறிவிப்பு🔈 - Agnipuratchi

இன்று 🌎உலக பால் 📆தினத்தினை முன்னிட்டு ஆவின் நிறுவனம் தள்ளுபடி அறிவிப்பு🔈

Share This

2001ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 📆ஜூன் 1ம் தேதியன்று உலக பால் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது🎉. இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "🌎உலக பால் 📆தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் 🌎உலகளாவிய உணவாக உணர்ந்து கொள்வதற்காகக் கடைபிடிக்கப்படும் ஒரு தினம் ஆகும்😐. இத்தினத்தில், ஆவின் நிறுவனம் பால் பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது😯. அதன்படி, ஆவின் பால் பொருட்களுக்கு பாலகங்களில் 5 சதவீதம் சிறப்பு தள்ளுபடி🙂" என அறிக்கையில்📜 குறிப்பிடப்பட்டுள்ளது👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages