காங்கிரஸ் கட்சியின் 🏛நாடாளுமன்ற 👥குழு தலைவரானார் சோனியா காந்தி🎉 - Agnipuratchi

காங்கிரஸ் கட்சியின் 🏛நாடாளுமன்ற 👥குழு தலைவரானார் சோனியா காந்தி🎉

Share This

காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள பாராளுமன்ற மைய அறையில் நடைபெற்றது😯. இந்தக்கூட்டத்தில், ராகுல் காந்தி, மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் 52 மக்களவை எம்.பி.க்களுடன், மாநிலங்களவை எம்.பி.க்களும் பங்கேற்றனர்🙂. இந்த கூட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் 🏛நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்புக்கு சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்தார்🗣. இதையடுத்து, சோனியா காந்தி நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்🎉. அதன் படி, 👥மக்களவை, 👥மாநிலங்களவை என இரு அவைகளுக்குமான காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களுக்கு 👩சோனியா காந்தி தலைவராக இருப்பார்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages