🌱அதிமுக பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் 💺முதல்வர் ஆலோசனை🤔 - Agnipuratchi

🌱அதிமுக பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் 💺முதல்வர் ஆலோசனை🤔

Share This

🇮🇳நாடு முழுவதும் 7 கட்டங்களாக 🏛நாடாளுமன்ற 🗳தேர்தல் நடைபெற்றது. 🏛தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 தொகுதி இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக 📆ஏப்ரல் 18 ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது😯. இதன் முடிவில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக 🤝கூட்டணி 352 இடங்களை வென்று ஆட்சியை தக்கவைத்து கொண்டது😌. ஆனால் 🏛தமிழகத்தை பொறுத்த வரையில் திமுக தலைமையிலான கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக மக்களவை தேர்தலில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட🎉 ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் 👨ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றார். இந்நிலையில் 🗳இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி😟 குறித்து 🌱அதிமுக பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை🤔 நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages