🗳மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி😟 அடைந்த நிலையில், டெல்லியில் 💺ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு பல அதிரடி திட்டங்களை அறிவித்து🔈 வருகிறது. அதன் படி, அம்மாநில முதல்வர் 💺அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது 🚌அரசு பேருந்து, டெல்லி 🚆மெட்ரோ ரெயில் போன்றவற்றில் 👩பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்😯 என்று ஓர் புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார்📣. எனினும், இந்த திட்டத்துக்கு இன்னும் 🤵அதிகாரிகளிடம் ✍ஒப்புதல் பெறப்படவில்லை என தெரிகிறது. மேலும், 🏛டெல்லி அரசு அறிவித்துள்ள🗣 இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 💰ரூ.700 கோடி அம்மாநில அரசுக்கு 💸செலவினம் கூடுதலாக⏫ ஏற்படும் என்பது குறிப்பிடவேண்டியவை.
டெல்லியில் 🚆மெட்ரோ, அரசு 🚌பேருந்துகளில் 👩பெண்கள் இலவசமாக பயணிகலாம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment