ЁЯТ║роЬெропро▓ро▓ிродா роиிройைро╡ிроЯрод்родிро▓் роУ.рокி.роОро╕். ЁЯЩПрооро░ிропாродை - Agnipuratchi

ЁЯТ║роЬெропро▓ро▓ிродா роиிройைро╡ிроЯрод்родிро▓் роУ.рокி.роОро╕். ЁЯЩПрооро░ிропாродை

Share This

தேனி 🏛மக்களவைத் தொகுதி 🗳தேர்தலில் ஓ.பி.எஸ்சின் மகன் ரவீந்திரநாத்குமார் 🎉வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து ஓ.பி.எஸ், அதிமுக 👥நிர்வாகிகளுடன் சென்னை 🌊மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 🙏மரியாதை செலுத்தினார். அப்போது ஓ.பி.எஸ்.சின் மகனும் தேனி மக்களவை 💺உறுப்பினருமான ரவீந்திரநாத்குமாரும் உடன் சென்று 🙏மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை 💺முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் 💐வாழ்த்து 🎙தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages