🏛தமிழகத்தின் பல இடங்களில் ரம்ஜான் 🎉பண்டிகையொட்டி சிறப்பு 🙏தொழுகை - Agnipuratchi

🏛தமிழகத்தின் பல இடங்களில் ரம்ஜான் 🎉பண்டிகையொட்டி சிறப்பு 🙏தொழுகை

Share This

பிரசித்திபெற்ற நாகூர் 🕌தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான 👥இஸ்லாமியர்கள் பங்கேற்று ஒருவருக்கொருவர் 💐வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். இதேபோல் புதுச்சேரியில் உள்ள 🕌பள்ளி வாசல்கள் மற்றும் காரைக்காலில் உள்ள பெரிய 🕌பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களிலும் இன்று காலை சிறப்பு 🙏தொழுகை நடைபெற்றது. மேலும் மாநிலத்தின் பல்வேறு மைதானம் மற்றும் 🕌பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages