கேரளாவிடம் இருந்து 🌊தண்ணீர் பெற தமிழக 🏛அரசு முடிவு - Agnipuratchi

கேரளாவிடம் இருந்து 🌊தண்ணீர் பெற தமிழக 🏛அரசு முடிவு

Share This

தமிழகத்தில் நிலவும் கடும் 💧தண்ணீர் பஞ்சம் காரணமாக குடிநீருக்காக 👥மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனிடையே நேற்று தமிழகத்தின் 🚰குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கேரள அரசு உதவ முன்வந்தது. இந்நிலையில் குடிநீர் பிரச்னை தொடர்பாக 💺முதல்வர் தலைமையில் இன்று 🗣ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், கேரளாவிடம் இருந்து 🌊தண்ணீர் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages