தனியார் 🎢பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து 😳விபத்து - Agnipuratchi

தனியார் 🎢பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து 😳விபத்து

Share This

சென்னை பூந்தமல்லி அருகே தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் 🎢“ஃப்ரீ பால் டவர்“ என்ற ராட்டினத்தில் ஏராளமானோர் அமர்ந்திருந்தனர். இதில் ஒரு ராட்டினம் மேலிருந்து வேகமாக கீழே இறங்கிய போது, திடீரென இரும்பு வயர்கள் அறுந்ததால் கீழே 😳விழுந்தது. இதில் சிறு காயங்களுடன் ராட்டினத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தரைக்கு மிகவும் அருகே வந்த போது இரும்பு வயர் அறுந்ததால் பெரிய அளவில் பாதிப்பு 🙄ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து 👮‍♂காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages