பீகாரில் 👶🏻குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை 🙄அதிகரிப்பு - Agnipuratchi

பீகாரில் 👶🏻குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை 🙄அதிகரிப்பு

Share This

பீகார் மாநிலத்தில் 👶🏻குழந்தைகளை தாக்கும் மூளைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி 📆மாதத்தில் இருந்து இந்த னாய் அங்கு வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 1⃣1⃣ பேர் 😒உயிரிழந்திருந்த நிலையில், திடீரென உயிரிழந்தோரின் எண்னிக்கை 😮அதிகரித்துள்ளது. மேலும் நோய் பாதிப்பால் 1⃣1⃣7⃣ பேர் 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை 😒கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் இன்று பலி எண்ணிக்கை இன்று 100-ஐ 😔தொட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்துள்ள 👶🏻குழந்தைகளின் குடும்பங்களுக்கு 4⃣ லட்ச ரூபாயை நிவாரண உதவியாக வழங்க 💺முதல்வர் நிதிஷ்குமார் ✍உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages