இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது 🐟மீன்பிடித் 🚫தடைக் காலம் - Agnipuratchi

இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது 🐟மீன்பிடித் 🚫தடைக் காலம்

Share This

🐟மீன்கள் இன உற்பத்தியை அதிகரிக்க 6⃣0⃣ நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்தை கடந்த ஏப்ரல் மாதம் 15ம் 📆தேதி தமிழக அரசு 📣அறிவித்திருந்தது. அதேபோல் தமிழகம் தவிர ஆந்திரா, கேரளா, கர்நாடகா,மகாராஷ்ட்ரா போன்ற 🏛மாநிலங்களிலும் மீன்பிடித் 🚫தடைக்காலம் அமலில் உள்ளது. இந்நிலையில் இந்த தடை இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதையடுத்து நாளை அதிகாலையில் இருந்து 🚤விசைப்படகுகள் மூலம் 🌊ஆழ்கடல் பகுதிகளுக்கு சென்று 🐠மீன் பிடிக்க பல்லாயிரக்கணக்கான 👥மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages