💺பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்னர், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் புதிய 👥அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் 5வது கூட்டம் குடியரசுத் 💺தலைவர் மாளிகையில் இன்று நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் 🌨மழை நீர் சேகரிப்பு, வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் நிலை, வேளாண் சீரமைப்புகள், விவசாயிகளின் வருவாயை பெருக்குதல், நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 💂♂பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற பிரச்சினைகள் குறித்து 🗣ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து 🏛மாநில 💺முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் 👥அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
மோடி 💺தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் 👥கூட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment