டிடிவி தினகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம். - Agnipuratchi

டிடிவி தினகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.

Share This

டிடிவி தினகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.

அரசியல் செய்வதற்காக நல்ல திட்டங்களை பொத்தாம் பொதுவாக எதிர்ப்பதற்கு டிடிவி தினகரன் எனக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.

அமமுக சார்பில் கடலூரில் ஜூலை 7ஆம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டதிற்க்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் நீதிபதி கருத்து.

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு என நீதிபதி கேள்வி.

தமிழகத்திற்கு வரும் அனைத்து திட்டங்களுக்கும் போராடினால் எந்த திட்டத்தை நிறைவேற்றுவது என டிடிவி தினகரன் நீதிபதி கேள்வி.

ஹைட்ரோகார்பனால் என்ன பாதிப்பு என்று ஆராய்ச்சி செய்து நாளை விசாரணையின்போது கோர்ட்டில் டிடிவி தினகரன் தெரிவிக்க வேண்டும் நீதிபதி -ஆனந்த் வெங்கடேசன்.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி அமமுக வை சேர்ந்த பாலமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages