🏛திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 🏭அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை எங்கே கொட்டுவது⁉என்ற குழப்பம்😕 வெகுகாலமாக நிலவி வந்தது. 🌊கடலில் கொட்டினால் நீர் வளம் முற்றிலும் கெட்டுவிடும்😳. இந்த சூழலில் கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது😯. இது அப்பகுதி மக்களவை அதிர்ச்சிக்கு😱 ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை சேமிப்பதால் பாதிப்பு ஏற்படாதா⁉என்று மாநிலங்களவை எம்பி சசிகலா கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் 🤵ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வ பதில்🗣 அளித்துள்ளார். அதில் அவர்🎙, "கூடங்குளத்தில் அணுக்கழிவு மேலாண்மை அமைப்பு கடந்த 📆2013ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. 1 மற்றும் 2வது அணு உலைகளால் கூடங்குளம் பகுதியில் எந்தவித பாதிப்பும் இல்லை🚫. கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அணுக்கதிர் வீச்சு குறிப்பிட்ட அளவிலேயே உள்ளது😐. அணுமின் நிலையத்தில் கழிவுகளை சேமிப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது❌" என்று விளக்கம் அளித்துள்ளார்.
அணுக்கழிவுகளை சேமித்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது🙄-🏛மத்திய அரசு📣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment