திருமயம் அருகே 🌾விவசாய நிலத்தில் ஐம்பொன் சிலைகள் 👀கண்டுபிடிப்பு ❗ - Agnipuratchi

திருமயம் அருகே 🌾விவசாய நிலத்தில் ஐம்பொன் சிலைகள் 👀கண்டுபிடிப்பு ❗

Share This

பேரையூரைச் சேர்ந்த முத்தையா என்பவருக்குச் சொந்தமான நிலத்தை சமன் செய்யும் பணிகள் 🚜ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நடைபெற்று வந்தது. அப்போது அங்கிருந்த 🌳மரம் ஒன்றை அகற்ற முயன்றபோது அதன் வேர் பகுதியில் 2⃣ சிலைகள் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வருவாய்த்துறைக்கும் தொல்பொருள் துறையினருக்கும் தகவல் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விரைந்து வந்த அவர்கள் சுற்றியுள்ள மற்ற இடங்களையும் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் 🙄தோண்டிப்பார்த்துள்ளனர். அப்போது 1⃣7⃣ ஐம்பொன் சிலைகளும், சிலை பீடம் ஒன்றும் கிடைத்துள்ளது. மேலும் 🔍தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages