புதுச்சேரி 🏛சட்டப்பேரவையில், 💺சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் நடந்து முடிந்த மக்களவை 🗳தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது 💺சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து, புதுச்சேரிக்கு புதிய 💺சபாநாயகரை தேர்தெடுப்பதற்கான 📣அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று பிற்பகல் 1⃣2⃣ மணியுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்தது. புதுச்சேரி 1⃣2⃣சபாநாயகர் பதவிக்கு வேறு யாரும் 📜மனுத்தாக்கல் செய்யாத நிலையில், துணை 💺சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து, புதுச்சேரி சபாநாயகராக ஒருமனதாக ✅தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று புதுச்சேரி 🏛சட்டப்பேரவை கூடியதையடுத்து, சபாநாயகராக வி.பி.சிவக்கொழுந்து பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு 💺முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பலரும் 💐வாழ்த்துகளைத் 🎙தெரிவித்தனர்.
புதுச்சேரி 💺சபாநாயகராக பொறுப்பேற்றார் 👤வி.பி.சிவக்கொழுந்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment