உள்ளாட்சி அமைப்புகள் பணிகளை தனக்கு 👥வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கியதன் மூலம் அரசுக்கு 📉இழப்பு ஏற்படுத்தியதாக 💺அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் 🗣குற்றம் சாட்டி வந்தது. இதனையடுத்து தனக்கு எதிராக ஆதாரமற்ற 🗣குற்றச்சாட்டுகளை கூறும் அறப்போர் இயக்கத்துக்கு 🚫தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு 💰கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க ✍🏼உத்தரவிட வேண்டும் எனவும் 💺அமைச்சர் வேலுமணி உயர் 🏛நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்குகளை 🗣விசாரித்த ⚖நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், தனக்கு எதிராக 🗣குற்றச்சாட்டுகள் கூறிய அறப்போர் இயக்கத்துக்கு 🚫தடை விதிக்க கோரி, அமைச்சர் வேலுமணி மற்றும் ஒப்பந்த 🏢நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து ✍🏼உத்தரவிட்டார்.
ரூ.1 💰கோடி நஷ்ட ஈடு கேட்டு 💺அமைச்சர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment