எய்ம்ஸ் 🏥மருத்துவமனைக்கான நிலத்தின் 📜ஆவணங்கள் ஆட்சியரிடம் ஒப்படைப்பு - Agnipuratchi

எய்ம்ஸ் 🏥மருத்துவமனைக்கான நிலத்தின் 📜ஆவணங்கள் ஆட்சியரிடம் ஒப்படைப்பு

Share This

மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,264 💰கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. இதற்கு 💺பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிச் சென்ற பிறகும், இந்த மருத்துவமனைக்கு இதுவரை மத்திய 🏛அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும், தமிழக அரசு அதற்கான நிலத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கவில்லை என்றும் 🗣சர்ச்சைகள் எழுந்துவந்து. இந்நிலையில், எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் திருப்பரங்குன்றம் வட்டாச்சியர் நாகராஜ் தலைமையில் இன்று 🔍ஆய்வு நடத்தப்பட்டது. இதன் பின்னர் 224.42 ஏக்கர் பரப்பளவிலான நிலம் அளவீடு செய்யப்பட்டது. அளவீடு முடிக்கப்பட்டு அதற்கான 📜ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என 🙄எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages