ரூ.🔟 நாணயம் தடை வாபஸ் கிளை மேலாளர் பணியிடை நீக்கம் - Agnipuratchi

ரூ.🔟 நாணயம் தடை வாபஸ் கிளை மேலாளர் பணியிடை நீக்கம்

Share This

திருப்பூரில் உள்ள, அரசு 🚍போக்குவரத்து கழக 2வது பணிமனையில், நடத்துனர்கள் பணம் செலுத்துமிடத்தில் கடந்த 21ம் 📆தேதி, ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில், நடத்துனர்கள் பயணியர் கொடுக்கும், 🔟 ரூபாய் நாணயத்தை, முடிந்த வரை தவிர்க்கவும், தவறும் பட்சத்தில் 👥பயணிகளுக்கு திரும்ப வழங்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் வசூல் 💰தொகை செலுத்தும் போது, 10 ரூபாய் நாணயத்தை தவிர்க்குமாறு 🎙தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி பொதுமக்கள் மத்தியில் 😦அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த 📣அறிவிப்பை திரும்ப பெறுவதாக கிளை மேலாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மேலாளர் தனபாலை, பணியிடை நீக்கம் செய்து, போக்குவரத்து கழக மேலாண்மை 💺இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages