🏛தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் 🚫தடை - Agnipuratchi

🏛தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் 🚫தடை

Share This

தமிழகத்தைப் போன்றே புதுச்சேரியில் 1⃣4⃣ வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் இதற்கு வணிகர்கள், வியாபார்கள் 🗣எதிர்ப்பு தெரிவித்ததால் அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக 💺அதிகாரிகள், வணிகர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் உள்ளிட்டோருடன் நடத்திய 🗣ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, 5⃣0⃣ மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் ஆகஸ்ட் 1ம் 📆தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages