தமிழகத்தில் 👮‍♂காவல்துறை உயர் 💺அதிகாரிகள் இடமாற்றம் - Agnipuratchi

தமிழகத்தில் 👮‍♂காவல்துறை உயர் 💺அதிகாரிகள் இடமாற்றம்

Share This

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் 👮‍♂காவல் 👀கண்காணிப்பாளர்களான வேதரத்தினம், ஸ்ரீனிவாச பெருமாள், சுஜாதா, வனிதா, கோபி, இளங்கோ, முகிலன் உள்ளிட்ட 1⃣7⃣ பேரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் 📜ஆணை வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் விழுப்புரம், கடலூரை சேர்ந்த 1⃣9⃣ காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று காவல் 👀கண்காணிப்பாளர்கள் 17 பேர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages