முன்னாள் 👮‍♂காவல்துறை டிஜிபி வி.ஆர்.லட்சுமி நாராயணன் 😔காலமானார் - Agnipuratchi

முன்னாள் 👮‍♂காவல்துறை டிஜிபி வி.ஆர்.லட்சுமி நாராயணன் 😔காலமானார்

Share This

தமிழக சட்டம் ஒழுங்கு 👮‍♂டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், சிபிஐயில் அதிக காலம் பணியாற்றியவருமான வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் இன்று உடல் நலக்குறைவால் 😞காலமானார். அவருக்கு வயது 91. பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர் தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு 💺டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். மேலும் காவல்துறை அனுபவத்தை வைத்து, 'நெஞ்சில் உரம் நேர்மைத் திறம்' என்ற நூலை ✍எழுதியுள்ளார். அதேபோல் வி.ஆர்.லட்சுமி நாராயணன், 🏛உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி புகழ்பெற்ற வி.ஆர். கிருஷ்ணய்யரின் சொந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages