அதிமுக நடத்திய 💐பூஜைகளாலேயே சென்னையில் 🌨மழை பெய்தது ❗ - Agnipuratchi

அதிமுக நடத்திய 💐பூஜைகளாலேயே சென்னையில் 🌨மழை பெய்தது ❗

Share This

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் 🕍கோயிலில் அதிமுக சார்பில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 💺அமைச்சர் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ✍செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் பழனிசாமியின் அழுத்தத்தாலேயே 🌊கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, மத்திய 🏛அரசு முன்வந்துள்ளதாகவும். மழை வேண்டி அதிமுக நடத்தும் பூஜைகள் குறித்த 🗣விமர்சனங்களை தாங்கள் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை என்று கூறினார். மேலும் அதிமுக நடத்திய பூஜைகளாலேயே சென்னையில் 🌨மழை பெய்ததாக ஆர்.பி உதயகுமார் 🎙தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages