நிபா 🔬வைரஸ் பரவாமல் தடுக்க 🙄தீவிர நடவடிக்கை - Agnipuratchi

நிபா 🔬வைரஸ் பரவாமல் தடுக்க 🙄தீவிர நடவடிக்கை

Share This

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 🏫கல்லூரி மாணவர் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது 👀தெரிய வந்தது. இதையடுத்து அந்த இளைஞரை தனி 🏥வார்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நிபா வைரஸ் குறித்து 🙅‍♀அச்சப்பட வேண்டாம் எனவும், அதனைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கேரள 💺அமைச்சர் கே.கே.சைலஜா 🎙தெரிவித்தார். இதனிடையே, நிபா வைரசை கட்டுப்படுத்துவதற்காக 6⃣ பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய சுகாதார 🏛அமைச்சகம் கேரளாவிற்கு அனுப்பியுள்ளது. கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக 🏥மருத்துவமனையை அணுகுமாறும், நிபா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற 😯அச்சம் ஏற்பட்டால் 📞011-23978046 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் சுகாதார 🏛அமைச்சகம் 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages