சுகாதாரத் திட்டங்களை ✅நிறைவேற்ற உலக 🏦வங்கி 💰கடன் ❗ - Agnipuratchi

சுகாதாரத் திட்டங்களை ✅நிறைவேற்ற உலக 🏦வங்கி 💰கடன் ❗

Share This

சுகாதார திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு 🏛அரசுக்கு உலக 🏦வங்கி இரண்டாயிரம் 💰கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் ✍🏻கையெழுத்தானது. தமிழ்நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் தொற்று நோய்களை குறைப்பதற்காகவும், தாய்-சேய் 🏥மருத்துவ சேவையை மேம்படுத்தவும் தமிழக 🏛அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற உலக 🏦வங்கி 2 ஆயிரத்து 9 💰கோடி ரூபாய் கடன் வழங்க 📜ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக உலக 🏦வங்கி, மத்திய அரசு ,தமிழக 🏛அரசு இடையே முத்தரப்பு 📜உடன்படிக்கை ✍🏻கையெழுத்தாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages