🚲போக்குவரத்து ஒழுங்குபடுத்ததிற்கான தொழில்நுட்பங்களை துவக்கி வைத்தார் 💺முதல்வர்👏 - Agnipuratchi

🚲போக்குவரத்து ஒழுங்குபடுத்ததிற்கான தொழில்நுட்பங்களை துவக்கி வைத்தார் 💺முதல்வர்👏

Share This

🚌போக்குவரத்து ஒழுங்குபடுத்துதலில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தும் வகையில், 🏦பாரத ஸ்டேட் வங்கியின் மூலம், 👮காவல்துறையின் பயன்பாட்டுக்காக இலவசமாக வழங்கப்பட்ட மின்னனு பரிவர்த்தனை மூலம் 💸அபராதம் வசூலிப்பதற்கான கையடக்கக் கருவிகளை முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி 👮காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கினார்👏. இந்த நிகழ்ச்சி சென்னை 🏛தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், போக்குவரத்து காவல்துறை தலைவர் பிரமோத் குமார் உள்ளிட்ட 🤵முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages