🏛ஆந்திரா முன்னாள் முதல்வர்💺சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் 🏗கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டடத்தை ஆந்திர மாநில அரசு, அண்மையில் 🚜இடித்துத் தள்ளிய நிலையில், 💺சந்திரபாபு நாயுடுவின் 🏡வீட்டை காலி செய்யுமாறு ஆந்திர பிரதேச மண்டல பிராந்திய வளர்ச்சி ஆணையம் 📜நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், அரசு வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், "🌊கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து 100 மீட்டருக்குள் கட்டடங்கள் கட்டுவது சட்டவிரோதம்😳. எனவே, அவ்வாறு சுற்றுச்சூழல் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டிருக்கும் 🏘28 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
🏡வீட்டை காலி செய்யுமாறு 💺சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ்📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment