🚰தண்ணீர் பிரச்னை - 🏫பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை ❗ - Agnipuratchi

🚰தண்ணீர் பிரச்னை - 🏫பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை ❗

Share This

🌊தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி விடுமுறை அறிவித்தால் தனியார் 🏫பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ⚠எச்சரித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் தனியார் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை என 🎙தெரிவித்து பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதாக பத்திரிகை செய்திகள் வாயிலாக 👀தெரியவருவதாகவும், மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கும் வகையில் இவ்வாறு விதிகளுக்கு முரணாக செயல்படுவது கண்டிக்கத் தகுந்தது என்றும் அந்த 📜சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி 🏢நிர்வாகம் கடமையை தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages