🚰தண்ணீர் பிரச்னையை கண்டித்து திருச்சியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு 🗣பேசினார். அப்போது, ''தமிழக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக 🙄பல்லக்கு தூக்கிக் கொண்டு இருக்க முடியும். மூன்று போக தண்ணீரை வீணாக 🌊கடலில் கலக்கச் செய்தவர்கள் அதிமுகவினர்'' என்று கூறினார். மேலும் 👥மக்களுக்கு பயன்பட வேண்டும் என்றால் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசை 🤝கூட்டணி சேர்க்காமல் திமுக தனித்துப்போட்டியிட வேண்டும் என 💪வலியுறுத்தியுள்ளார். கே.என்.நேரு பேசிய காணொளி இணைப்பு👇🏽
📹http://v.duta.us/jpQkzAAA
உள்ளாட்சி 🗳தேர்தலில் திமுக தனித்து போட்டியிட ☺விருப்பம் - கே.என்.நேரு❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment