சர்வதேச 🧘♀யோகா தினத்தை முன்னிட்டு ராஞ்சியில் நடைபெறும் யோகா தின விழாவில் 💺பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் "உலகிற்க்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா. யோகாவை இன்று உலகமே 🎉கொண்டாடுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு யோகா சிறந்த 💊மருந்தாக உள்ளது. அமைதியான உலகை உருவாக்குவதில் யோகா முக்கிய பங்கு வகுக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக 🧘♀யோகா விளங்குகிறது" என்று 🗣கூறினார்.
உலகிற்கு 🇮🇳இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை 🧘♂யோகா - 💺பிரதமர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment